ஆட்சென்ஸ் என்றால் என்ன ?
கூகிள் அளிக்கு விளம்பரங்களை நமது வெப்சைட்டில் காண்பிக்க / ஒளிபரப்ப முதலில் நாம் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் ஒரு பிளாக் அல்லது வெப்சைட் உருவாக்க வேண்டும் , பிறகு நாம் அந்த வெப்சைட் ஐ கொண்டு கூகுளிடம் விண்ணபிக்க வேண்டும்.
கூகிள் எதிர்பார்க்கும் விதிமுறைகளை உங்கள் வெப்சைட்க்கு இருக்குமாயின் அதை ஏற்று உங்களுக்கு அட்சென்ஸ் அப்ரூவல் அளிக்கலாம் அல்லது உங்களது விண்ணப்பதை நிராகரிக்கலாம் .
முக்கிய மூன்று விதிமுறைகள் :
1)*உங்களுக்கு 18 வயது பூர்தி ஆகி இருக்க வேண்டும் .
அட்சென்ஸ் அக்கௌன்ட்டை எவ்வாறு உருவாக்குவது ?

2)*உங்கள் வெப்சைட் டில் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் 100 முதல் 150 கட்டுரைகள் இருக்கவேண்டும்.
3)*நீங்கள் அந்த ப்ளாக் அல்லது வெப்சைட் பெயரை பதிவு செய்து குறைந்தது ஆறு மாத காலம் ஆகி இருக்கவேண்டும் .
No comments:
Post a Comment